தரம்5 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலைநிகழ்வு செய்தல்
சுற்றாடல் பாடச் செயற்பாட்டின் போது பன்னுருக்காட்டி செய்து ஒளியுடன் விளையாடி மகிழல்...
சமயபாடச் செயற்பாட்டின் போது மாலைகட்டல்
வலயமட்டம் முதலாம் இடம்
தென்மராட்சி கல்வி வலயத்தினால் தர ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 மாணவி செல்வி வ.தனிஷா முதலாம் இடத்தைப் பெற்று,மாகாணப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
26.05.2014 அன்று நடைபெற்ற உணவு உலகம் செயற்பாட்டுக் கண்காட்சியின் போது...
கணினியில் பழகிக் கற்கும் போது..............
ஆக்கச் செயற்பாட்டில் மாணவர்கள்............
EXHIBITION - GRADE ONE - 08.04.2014
சமய பாடத்தில் கோலம் போடும் போது.....
தளவடிவங்களால் உருவங்கள் ஆக்கியபோது....
2014தரம் 1 கால்கோள்விழா16.01.2014
பிள்ளைகளை அறிவோம் 10.01.2014
செயற்பாட்டில் நிறக்கொடி சேர்த்தல்
பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில் பூக்கோர்த்தல்
09.01.2014
பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில் ஊர்வலம் செல்லல்
பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில்விளையாட்டு வீடு
2014 தரம் 1 மாணவர்கள் பிள்ளைகளை அறிவோம் செயற்பாட்டில் பெற்றோர் கட்டிய விளையாட்டு வீட்டில் மகிழ்வுடன் விளையாடுகின்றனர்.
No comments:
Post a Comment