எமது பாடசாலை நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப யுகத்தில் காலடி பதித்திடவும், மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை, ஆளுமையை வளர்க்கவும், மாணவர்களைப் பாடசாலையில் தக்கவைத்துக் கொள்ளவும், மாணவர் வருகையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு மதிப்பளிக்கவும் இவ்விணையத்தளம் பயன்படும் என்பது திண்ணம்.
திருமதி தயாபரி சூரியகுமாரன்
ஆரம்பப்பிரிவு பகுதித் தலைவர்
யா/கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்
கல்வி உலகிற்கு எனது செயற்பாடுகள்
கல்வி உலகிற்கு எனது செயற்பாடுகள்
1.)2000 ஆம் ஆண்டு சங்கானை மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வரலாற்றைத் தொகுத்தெழுதியும், நூற்றாண்டு மலரின் இதழாசிரியராகவும் செயற்பட்டது.
2) 2008 ஆம் ஆண்டு கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தில் ”வேலைகளை இலகுவாக்கும் கருவிகள் ”இறுவட்டு வெளியீடு செய்தது.
3) 2010ஆம் ஆண்டு கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தின் வரலாற்றை தொகுத்து நூலை(முத்தகம்) எழுதி, கணினிப்பதிவு செய்தும் வெளியிடச் செய்தது.
4) 2010இல் விக்கினேஸ்வரம் (இவ்விணையம்) இணையத்தை உருவாக்கியது.
5)2011ஆம் ஆண்டு சைவம் இணையத்தை ஆரம்பித்தது.
6) 2012 ஆம் ஆண்டு வாண்மை இணையத்தளத்தை ஆரம்பக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்காக உருவாக்கியது.

7) 2013ஆம் ஆண்டு கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயத்தின் வைரவிழா மலருக்கு இணை இதழாசிரியராகத் தொழிற்பட்டது.
8) வைரவிழாவிற்காக diamond jubelie என்னும் Facebook page ஐ செயற்படுத்தி விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
9) 2014இல் www.lanka school.com என்னும் கல்விசார் இணையத்தளத்தில் தரம் 2 மாணவர்களுக்காக ஆக்கம் எழுதி இணைய ஆசிரியராகத் தொழிற்பட்டது.

10) 2015 ஆம் ஆண்டு விக்கினேஸ்வரம் செய்திமடலினை உருவாக்கி இதழாசிரியராகத் தொழிற்பட்டது(கணினிப்பதிவும் செய்தது).
No comments:
Post a Comment